திருத்துறைப்பூண்டியில் ஜெயலலிதாவை கண்டித்து போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிளை சார்பாக கடந்த 4-8-2011 அன்று நகர் முழுவதும் ஜெயலலிதாவை கண்டித்து கண்டனப் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.