திருத்துறைபூண்டி ரயிலடி கிளையில் இறைச்சி விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி ரயிலடி கிளையில் கடந்த 10-7-2011 அன்று ஆடு அறுக்கப்பட்டு அதன் இறைச்சி ஏழை குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.