திருத்துறைபூண்டி கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி கிளையில் கடந்த 16-7-2011 அன்று பராஅத் இரவு குறித்த நோட்டிஸ் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது.