திருத்துறைபூண்டி கிளையில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி கிளையில் கடந்த 23-1-11 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 50 நபர்கள் இரத்த தானம் செய்தனர். இதில் கலந்து கொண்ட மாற்றுமத சகோதரர்களுக்கு இனிய மார்க்கம் சீடி வழங்கப்பட்டது.