திருச்சி வரகனேரியில் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் வரகனேரி கிளையில் கடந்த 23-5-2010 அன்று மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அப்துல் கரீம் மற்றும் ஜாகிர் ஆகியோர் உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.