திருச்சி பாலக்கரை கிளையில் நபி வழி ஜும்ஆ தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் பாலக்கரை கிளையில் கடந்த 26-8-2011 அன்று நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பமானது. அல்ஹம்துலில்லாஹ்!. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர்.