திருச்சி சிந்தாமணி கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி  மாவட்டம் சிந்தாமணி கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 5400 மதிப்பிற்கு 40 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.