திருச்சி சமஸ்பிரான் தெரு கிளையில் ஃபித்ரா விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சமஸ்பிரான் தெரு கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 45 ஆயிரம் மதிப்பிற்கு 150 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.