திருச்சியில் ரூபாய் 3 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக கடந்த 8-6-2011 அன்று ஏழை சகோதரரின் மகனின் படிப்பு செலவிற்கு கல்வி உதவியாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்பட்டது.