திருச்சியில் ரூபாய் 1500 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி சார்பாக கடந்த 9-10-2011 அன்று ஏழை பெண்ணிற்கு ரூபாய் 1500 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.