திருச்சியில் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம்

Picture 024

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் புத்தூர் நான்கு ரோட்டில் டிசம்பர் 6 போராட்டம் நடைபெற்றது. ஆண்கள் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த செய்திப பத்திரிக்கைகளில் வெளியானது.