திருச்சியில் ஜெயலலிதாவை கண்டித்து கண்டன போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக ஜெயலலிதாவை கண்டித்து இன்று (30-7-2011) நகர் முழுவதும் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.