திருச்சியில் கல்யாண் குமார் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சமஸ்பிரான் கிளையில் கடந்த 14-5-2010 அன்று கல்யாண் குமார் என்ற மாற்றுமத சகோதரருக்கு சகோதரர் பி.ஜே அவர்கள் மொழிபெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.