திருக்கோவிலூர் கிளையில் ரூபாய் 27 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

picture-0071தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் கிளையில் சார்பாக ரூபாய் 27000 மதிப்புள்ள உணவுப் பொருட்கள் சுமார் 90 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.