திருக்குர்ஆன் வழங்குதல் – பழைய வண்ணாரப்பேட்டை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் பழைய வண்ணாரப்பேட்டை கிளை சார்பாக கடந்த 14/12/2016 அன்று திருக்குர்ஆன் வழங்குதல் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

வாங்கியவர் பெயர்(கள்): தவசி மணி
எண்ணிககை: 1