திண்டுக்கல் பிஸ்மி நகரில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் பிஸ்மிநகர் கிளையில் கடந்த 14-3-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் முஹம்மது அலி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.