திண்டுக்கல் நகரில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகரில் கடந்த 16-7-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சேக் மைதீன் அவர்கள் பராஅத் இரவு குறித்து உரையாற்றினார்கள்.