திண்டிவனத்தில் 300 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் திண்டிவனம் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 39 ஆயிரம் மதிப்பிற்கு 300 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.