திட்டுவிளை கிளையில் ரூபாய் 45000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் திட்டுவிளை கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 100 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 45000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.