திட்டுவிலையில் 100 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம்

p1010125தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் திட்டுவிலையில் ரூபாய் 15750 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 100 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.