தாளக்குடி கிளையில் கிளையில் எளிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் தாளக்குடி கிளையில் கடந்த 17-7-2011 இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நி்கழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பாஸ் அலி எம்.ஐ.எஸ்.சி அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.

ஏராளமான சகோதர சகோரிகள் இதில் கலந்து  கொண்டு பயன் அடைந்தனர்.