தாம்பரம் கிளையில் மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையில் கடந்த 10-7-2011 அன்று மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு சமரசமில்லா சத்தியக்கொள்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் மாநிலச் செயலாளர் யுசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் இதில் மாநாட்டை போல் கலந்து கொண்டனர். அல்ஹம்லில்லாஹ்!