தாத்தனேரி கிளையில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் தாத்தனேரி கிளையில் கடந்த 26-6-2011  அன்று ஏழை மாணவ மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏழை எளிய மாணவர்கள் பயன் பெற்றனர்.