தாத்தநேரி கிளையில் ரூபாய் 13320 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை  மாவட்டம் தாத்தநேரி கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 100  ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 13320 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.