தாங்கல் கிளையில் ஜனவரி 27 விளக்க பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் தாங்கல் கிளையில் கடந்த 23-1-11 அன்று ஜனவரி 27 விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.