தர்கா கிளையில் 400 மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் தர்கா கிளை சார்பாக கடந்த 10-6-2011 அன்று 400 ஏழை மாணவ மாணவியருக்கு ரூபாய் 25 ஆயிரம் மதிப்பில் நோட்டு புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.