தரமணி கிளை துஆ மனன வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் தரமணி கிளையில் கடந்த 11-11-2011 அன்று துஆ மனன வகுப்பு நடைபெற்றது.  சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.