தரமணி கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் தரமணி கிளையில் கடந்த 11-11-2011 அன்று கபாலி தெருவில் தொழுகை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.