தய்யா கிளையில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் தய்யா கிளையில் கடந்த 17-6-2011 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவில் விண்ணுலக பயணமும் மண்ணுலக அவதூறும் என்ற தலைப்பில் கிளைத் தலைவர் மேலப்பாளையம் மசூத் உஸ்மானி அவர்கள் உரையாற்றினார்.