தமிழச்சி தங்கபாண்டியனுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – ஈரோடு TNTJ

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சார்பாக கடந்த 8.8.11 அன்று பிரபல பேச்சாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் , இஸ்லாம் பெண்கள் உரிமையை பறிக்கிறதா ? , அர்த்தமுள்ள இஸ்லாம் உள்ளிட்ட நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.