தமிழகத்தில் ஷவ்வால் மாதம் ஆரம்பம் – 2018

பிறைதேட வேண்டிய நாளான இன்று (14.06.2018) வியாழக்கிழமை மஹ்ரிபிற்குப் பின் கன்னியாகுமரி கோட்டார் பகுதியில் பிறை பார்க்கப்பட்டுள்ளதால் 14.06.2018 வியாழக் கிழமை மஹ்ரிப் முதல் ஷவ்வால் மாதம் முதல் பிறை ஆரம்பமாகிறது 
என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.