தமிழகத்தில் ரமளான் பிறை ஆரம்பம் – பிறை 1-8-2011 அன்று தென்பட்டது!

தமிழகத்தில் இன்று (1-8-2011) மாலை நாகை , நெல்லை, பெரம்பலூர் , ஈரோடு , திருப்புர் , திருவள்ளுர் , சேலம் , அரக்கோணம் , தஞ்சை , நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிறை பார்க்கப்பட்டதால் இன்று  (1-8-2011) மக்ரிப்லிருந்து ரமளான் பிறை 1 ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

-தலைமையகம்