தனி நபர் தஃவா – பாபநாசம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் கிளை சார்பாக கடந்த 16/12/2016 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

எதை பற்றி: முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்
நபர் எண்ணிக்கை: 10
நேர அளவு (ஒருவருககு,நிமிடத்தில்): 15