தனி நபர் தஃவா – பாபநாசம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் கிளை சார்பாக கடந்த 20/12/2016 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது.

எதை பற்றி: முஹம்மது ஸல் மாநாடு சம்மந்தமாக
நபர் எண்ணிக்கை: 15
நேர அளவு (ஒருவருக்கு,நிமிடத்தில்): 15