தனி நபர் தஃவா – ஊட்டிமெயின் பஜார்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் ஊட்டிமெயின் பஜார் கிளை சார்பாக கடந்த 23/12/2016 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது.

எதை பற்றி: ஷிர்க் ஒழிப்பு
நபர் எண்ணிக்கை: 23
நேர அளவு (ஒருவருக்கு,நிமிடத்தில்): 10