தண்ணீர் குண்ணம் கிளையில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் தண்ணீர் குண்ணம் கிளையில் கடந்த 17-4-2010 அன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. ஆண்கள் பெண்கள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.