தண்ணிர்குன்னம் கிளையில் 263 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் தண்ணீர்குன்னம் கிளை கடந்த 9.9.2010 வியாழன் அன்று 263 ஏழை குடும்பங்களுக்கு தலா 250 ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் ஃபித்ராவாக வழங்கப்பட்டது.