தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி-பண்டாரவடை கிளையில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை

picture-070தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி-பண்டாரவடை கிளையில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.
இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.