தஞ்சை வடக்கு மாவட்டத்தில் மனித நேயப் பணி

19.07.11 செவ்வாய்க்கிழமை அன்று தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி மெயின் ரோட்டில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வயதானவர் டாங்கர் லாரியில் அடிப்பட்டு விபத்துக்குள்ளானார். தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகி B.முஹம்மது இம்தியாஸ் அவர்கள் முதலுதவி செய்து ஆட்டோ வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.