தஞ்சை வடக்கு ஆசாத் கிளையில் ரூபாய் 10 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் ஆசாத் என்கின்ற சகோதரருக்கு கடந்த 10.08.10 செவ்வாய்க்கிழமை அன்று மருத்துவ உதவயாக ரூ.10,000/- வழங்கப்பட்டது.