தஞ்சை வடக்கில் மனித நேயப் பனி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தையில் கடந்த 14.07.11 வியாழக்கிழமை அன்று எதிரெதிரே இரண்டு பைக்குகள் மோதிக்கொண்டதில் இருவருக்கும் காயம் ஏற்ப்பட்டது. அவ்வழியாக வந்த மாவட்ட தலைவர் அவர்கள் உடனே காயமடைந்தவர்களை வாகனத்தை வரவழைத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்தார்கள்