தஞ்சை வடக்கில் ஜெயலலிதாவை கண்டித்து கண்டன போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டத்தில் மத கலவர தடுப்பு மசோதாவை எதிர்க்கும் ஜெயலலிதாவை கண்டித்து கடந்த 10.08.11 புதன்கிழமை அன்று மாவட்டம் முழுவதும் கண்டன போஸ்டர் ஓட்டப்பப்பட்டது.