தஞ்சை முஹம்மதுபந்தர் ரஹீம் நகரில் ஜுலை 4 விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 0தஞ்சை தெற்கு மாவட்டம் முஹம்மதுபந்தர் ரஹீம் நகர் பகுதியில் கடந்த 06.05.2010 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் Y.அன்வர் அலி ‘நல்ல நேரம் கெட்ட நேரம் பார்க்கலாமா?’ என்ற தலைப்பிலும், மௌலவி யாசர் அரஃபாத் இம்தாதி அவர்கள் ‘ஜூலை மாநாடு ஏன்?’ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.