தஞ்சை நகரில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தஞ்சை தெற்கு மாவட்டம், “தஞ்சை நகரம்” சார்பாக பெண்கள் பயான் கடந்த 19-2-2011 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின்பு தஞ்சை நகர தவ்ஹீத் மர்கசில் நடைப் பெற்றது.
.
இதில் தாயீ உமர் “பெண்கள் பேணவேண்டிய பண்புகள்” என்ற தலைப்பிலும், ஆலிமா நஜீமா பேகம் “தொழுகையின் அவசியம்” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

70 கும் மேற்பட்ட பெண்கள் இந்நிகழ்ச்சில் கலந்து கொண்டனர். இறுதியில் “கேள்வி பதிலுடன்” நிகழ்ச்சி இனிதே முடிந்தது.