தஞ்சை நகரம் மவ்லிதை கண்டித்து தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை நகரம் சார்பாக தெருமுனை பிரச்சாரம் கடந்த 05-02-2010 அன்று இஷா தொழுகைக்கு பின்பு 8:15 மணி முதல் 9:30 மணி வரை “மானும்புச்சாவடி தெருவில்” நடைப் பெற்றது.

இதில் “மவுலூத் – ஓர் பேராபத்து!” என்ற தலைப்பில் நுமான் உரை நிகழ்த்தினார்கள்.