தஞ்சை நகரத்தில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை நகரத்தில் கடந்த 15-5-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் யாசர் அராஃபத் அவர்கள் இது தான் இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.