தஞ்சை நகரத்தில் ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம்

19092009050தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை நகரத்தில் ரூபாய் 35.200 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள்170 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.