தஞ்சை தெற்கு மாவட்டம் வல்லத்தில் 150 ஏழை குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டப் வல்லம் கிளையில் கடந்த 28-8-2010 அன்று 150 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.