தஞ்சை சோழபுரத்தில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

1 (10)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் தாவூத் நகரில் கடந்த 14.02.10 ஞாயிற்றுக்கிழமை அன்று  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் கிளை து.செயலாளர் அசாருதீன் அவர்கள் தர்கா வழிபாடு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் கபீர் அகமது அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் இறுதியாக மாவட்ட பேச்சாளர் உபைதுல்லாஹ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.