தங்கச்சிமடம் கிளையில் ரூபாய் 3800 கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் கிளை சார்பாக கடந்த 03 -06 -11 அன்று ஏழை சகோதரியின் மகனின் படிப்பு செலவிற்கு ரூபாய் 3800 கல்வி உதவி வழங்கப்பட்டது.